ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

நாகபூசனியம்மா மகாலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நாகபூசனியம்மா மகாலிங்கம்

வயது 781 ஜனவரி, 1932 – 15 அக்டோபர், 2010

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
அச்சுவேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அச்சுவேலி பத்தமேனி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த நாகபூசனியம்மா மகாலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

பாசத்துடன் எமை வளர்த்து
பார் புகழ வைத்த அம்மம்மாவே!!!
நாடு விட்டு நாடு
நான் திரிந்த காரணத்தால்
கூடிப்பழகக் கொடுத்து
வைக்கவில்லை அம்மம்மாவே!!!

நான் பிரான்ஸ் வந்து
ஆண்டுபல ஆனாலும்
கண்டு கதைக்க கன
நாட்கள் கிட்டவில்லை
போவோம் கதைப்போம்
எனப் பொழுதைக் கழித்துவிட்டேன்..

வீண் பொழுதை நான் கழிக்க
வென்றுவிட்டான் காலனவன்
இன்னும் பல ஆண்டுகள் எம்முடன்
இன்பமாய் வாழ்ந்திடுவார்
என் அம்மம்மாவென்றே
மனமார நான் நினைத்தேன்
தாய்த் திருநாடு வந்தே
பார்த்திடுவோம் எனவே
காத்திருந்த வேளையிலே
கடைசி நேரம் முடியாதென்றே
என் பயணத்தை நிறுத்திவிட்டேனேயம்மம்மா....

உங்கள் பேரப்பிள்ளைகள் தனிமையாக
தவித்திருக்க கண்ணிமைக்கும் நேரத்திலே
காலனவன் உன்னுயிரைக்
கவர்ந்து சென்ற சேதி
காதினிலே விழுந்ததுவே
கலங்கித்தான் போனோமே
உங்கள் ஆசைமுகம் பார்க்காமல்,
இனிய குரல் கேளாமல்
வெந்துயரில் வீழ்ந்து
அழுது புலம்புகின்றோம்.
உங்கள் ஆன்ம சாந்திக்காய்
இறைவனை வேண்டுகின்றோம்.

— உம் துயரில் வாடி நிற்கும் உங்கள் பாசத்திற்குரிய பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.