1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நாகராசா நாகேஸ்வரி
வயது 7928 ஜூலை, 1936 – 6 மே, 2016
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- நோர்வே, Bobigny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை தொட்டிலடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா நாகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புக்கோர் இலக்கியமாய்
அவனியிலே உலா வந்தவளே!
அபயம் என வந்தோர்க்கு
அடைக்கலம் அளித்தவளே!
எம்முடனே நீ இருந்தால்
எவருமில்லை எமக்கு நிகர்!
இப்போ நீயின்றி போனதால்
நிலை குலைந்து போனோமே!
ஏன் இந்த நிலை எமக்கு
எங்கு போனாய் எம் அம்மாவே!
வையத்துள் வாழும் எமை மறந்து
வானுலகம் போனாயோ?
வாடும் எம் உளம் எங்கு காணும்
உன் உருவம்!
நீயின்றி போனதால்
நினைவழிந்து போனதே!
எம் நெஞ்சம் இங்கு வேகுதே
ஆறுதல் வார்த்தைகளை
ஆர் தருவார் இனி நமக்கு!
ஆருயிர் உறவே வேறுயிர்
உனக்கு வருமா!
பூமுகம் பார்ப்போமா
அதில் புன்னகை காண்போமா?
நீ முந்தி போனதால் நிர்க்கதியாய் நிற்கின்றோம்.
நினைவிழந்து போய்விட்டோம்!
ஆறுதல் தர வருவாயோ மாட்டாயோ?
உங்கள் பிரிவால் துயரறும் பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

