2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நல்லதம்பி பரமேஸ்வரன்
வயது 494 மார்ச், 1964 – 29 நவம்பர், 2013
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி பரமேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய்
அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய்.
வந்தாரை வரவேற்க்கும் வள்ளல் நீ
மங்கையின் அன்பு மணாளன் நீ
பிள்ளைகளின் ஆசை தந்தை நீ
உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ
ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ
உனை நினைத்து நெஞ்சம் துடிப்பது என்ன
ஈராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும் ஆயிரம்
மறவோம் நாம் உன் அன்பு முகம்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்…
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
தாய், மனைவி, பிள்ளைகள்,
மருமக்கள், சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார்கள்,
மைத்துனிமார்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

