ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லதம்பி பரமேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லதம்பி பரமேஸ்வரன்

வயது 494 மார்ச், 1964 – 29 நவம்பர், 2013

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா scarborough ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி பரமேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எல்லாமாய் நீயிருந்தாய் அப்பா- நாம்
எல்லோரும் மகிழ்ந்திருந்தோம்
சொல்லாமல் உன் பார்வை அது
செல்லும் வழி நாம் நடந்தோம்

தோள்மீது எமைச் சுமந்தாய்
சோறூட்டி தினம் சிரிக்க வைப்பாய்
காலத்தில் உன் மடியில் நாம் வளர
ஊர் கூட்டிச் சிறப்புடனே தேரிழுத்தாய்

முள்ளான பாதையெல்லாம்- எமை
ஆளாக்க நடந்தாயப்பா
உன் கனவை நாம் நிறைக்க
முளைத்தெழுந்து வருமுன்னே
எல்லாம் பொய்யாக்கி இல்லாத தொன்றாக்கி
சொல்லியழ எம்மைவிட்டு நல்லுலகம் சென்றுவிட்டாய்

நிலவுகின்ற வானும் நிறைந்து நிற்கும் காற்றும்
பொய்யாத மறையும் பெய்கின்ற மழையும்
நில்லாமற் சுற்றுகின்ற நிறையுலகு உள்ள வரை
அப்பா நீ நிறைந்திருப்பாய் எம் இதயமது துடிக்கும் வரை

உங்கள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கும்
உங்கள் தாய், மனைவி, பிள்ளைகள், சகோதர்கள் மற்றும் உறவினர்கள்

— மனைவி, பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 7 டிசம்பர், 20152ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.