ஆறுதல்

மரண அறிவித்தல்

நல்லையா கமலலோசனி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

நல்லையா கமலலோசனி

வயது 856 ஜூன், 1932 – 29 டிசம்பர், 2017

பிறந்த இடம்
பொன்னாலை
வாழ்ந்த இடம்
சுழிபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா கமலலோசனி அவர்கள் 29-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை(வரகவி) முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கேசவதாஸ்(சிங்கப்பூர்) மற்றும் சகலகலாவல்லிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(மலேசியா), மகேஸ்வரி(சிங்கப்பூர்), சந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தேவகல்யாணி, தேவரேணுகா, தேவசுதன், தேவதாஸ்(பாபு), தேவரமணன், தேவகாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சிவகுமாரன் மற்றும் சுந்தரலிங்கம், கோமளா, ஆதிரை, ரதிவதனி, கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசண், அபிஷாதனா, சம்பிகா, விபீசன், காயத்திரி, துவாரகன், அட்சரண், அர்த்தனா, தனுஷா, கோசலா, துஷாகரன், யுவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.