2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
நேமிநாதன் இரட்ணராஜ்
வயது 3726 ஏப்ரல், 1983 – 19 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நேமிநாதன் இரட்ணராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்தாலும் உம் நினைவு நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்
எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்...
எம்முள் உயிரோட்டமாய்
என்றும் இருக்கும் உமக்கோர்
பிறப்பிருக்குமாயின் எம்மிடமே
வந்துவிடும் மகனே என்று
உனை அழைக்க அவனியில் நீ இல்லை- எனினும்
அலைமோதும் நினைவுதனில் அழியாமல்
நீ இருப்பாய் எம்குழந்தாய் ஈரவிழிகளுடன்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

