நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
நவரத்தினம் சண்முகம்
வயது 9316 செப்டம்பர், 1925 – 9 மே, 2019
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககடந்த 09.05.2019 அன்று எம்மை விட்டு பிரிந்த எமது ஆருயிர் தந்தை மறைவு செய்தி கேட்டு எமது துயரில் பங்குபற்றி ஆறுதல் கூறி உடனிருந்து சகல காரியங்களையும் செய்து பெரும் பங்காற்றியவர்களுக்கும், இறுதி கிரியையில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், அயலவர்கள், நண்பர்கள் அனைவருக்கும்,தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும் லங்காஸ்ரீ Rip book இணையதள வாயிலாக அஞ்சலி தெரிவித்த உறவுகளுக்கும் மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

