நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பஞ்சாட்சரம் கிருபாகரன்
உரிமையாளர்- சாரங்கன் நகைமாடம், கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
வயது 3611 ஜனவரி, 1970 – 13 ஏப்ரல், 2006
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எல்லோர்க்கும் இனிமை செய்த இன்பச் செல்வன்
ஏழையரைக் கையணைத்துக் காத்த அன்பன்
தொழில்தனிலே உயர்வோடு தூயபக்தி
தொடர்ந்து பல பொதுப்பணிகள் தானதர்மம்
அழிவுற்று நொந்தோர்க்கு ஆகும் உதவி
ஆனதெல்லாம் இவன்செய்து அன்பில் வாழ்ந்தான்.
நன்னெறியில் நல்லனவே செய்தவுனை நடுவில் பிரிந்து
மன்னுதுயர் சூழ்ந்தோமே மனையின் ஒளியே - மாண்பே கிருபா
என்னகுறை கண்டானோ இரங்காக் காலன்
எடுத்தானோ உன்னுயிரை ஏங்கினோமோ!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
என்றும் உன் நினைவுகளுடன்
அம்மா, அண்ணாமார், அக்கா, தங்கைமார்,
அண்ணிமார், அத்தான், மச்சான்மார், பெறாமக்கள், மருமக்கள்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

