நினைவஞ்சலி

In loving memory of
Panchadcharam Kirubakaran
Age 36January 11, 1970 – April 13, 2006
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ”குருபவனம்” கண்டி வீதி சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பஞ்சாட்சரம் கிருபாகரன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
எல்லோர்க்கும் இனிமை செய்த இன்பச் செல்வன்
ஏழையரைக் கையணைத்துக் காத்த அன்பன்
தொழில்தனிலே உயர்வோடு தூயபக்தி
தொடர்ந்து பல பொதுப்பணிகள் தானதர்மம்
அழிவுற்று நொந்தோர்க்கு ஆகும் உதவி
ஆனதெல்லாம் இவன்செய்து அன்பில் வாழ்ந்தான்.
நன்னெறியில் நல்லனவே செய்தவுனை நடுவில் பிரிந்து
மன்னுதுயர் சூழ்ந்தோமே மனையின் ஒளியே - மாண்பே கிருபா
என்னகுறை கண்டானோ இரங்காக் காலன்
எடுத்தானோ உன்னுயிரை ஏங்கினோமோ!
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
என்றும் உன் நினைவுகளுடன்
அம்மா, அண்ணாமார், அக்கா, தங்கைமார்,
அண்ணிமார், அத்தான், மச்சான்மார், பெறாமக்கள், மருமக்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

