1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரமு நாகம்மா
வயது 9017 பிப்ரவரி, 1920 – 1 ஏப்ரல், 2010
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமு நாகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டுகள் ஓடி மறைந்திட்டாலும் உங்கள்
நினைவுகள் என்றென்றும் மறைந்திடுமோ?
காலங்கள் விடைபெறலாம் ஆனாலும் கண்முன்னே
நிழலாகும் நினைவுகள் நித்தமும் எம்முடன் உயிர்வாழும்
— அப்பன்(பேரன்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

