ஆறுதல்

மரண அறிவித்தல்

பரமு நாகம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமு நாகம்மா

வயது 9017 பிப்ரவரி, 1920 – 1 ஏப்ரல், 2010

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பரமு நாகம்மா அவர்கள் 01.04.2010 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பரமுவின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற துரைசிங்கம்(தம்பு ஆசிரியர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கையிலாயபிள்ளை(ஆசிரியர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), மகேஸ்வரி(மங்களம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாக்கியலீலா(கனடா), நாகராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராகுலராணி(டென்மார்க்), குணசீலன்(கனடா), பரமராணி(இந்தியா), சாந்தசீலன்(ஜேர்மனி), பரமசீலன்(ஜேர்மனி), பரம்சிறி(அப்பன் - இத்தாலி), பூங்கல்யா, நாகுலசிறி, அரியலிங்கம்(பிரான்ஸ்), சிறிஇளங்கோ(நோர்வே), சிவகெங்கை, சிறிமலர், கணேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் பேத்தியும்,

சங்கவி, சேரன், சாரங்கி, கெளசல்யா, மாதுளன், குருபரன், கஜமுகன், லக்சி, சங்கீதன், தரணிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரி்ன் இறுதிக்கிரியைகள் 04.04.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியிலிருந்து பிற்பகல் 4:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 30 ஏப்ரல், 201031ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 19 மார்ச், 20111ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.