2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராஜசிங்கம் வசந்தகுமார்
வயது 6126 மார்ச், 1958 – 3 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- கட்டார், வைரவபுளியங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறை புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், Qatar Doha வை வசிப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரராஜசிங்கம் வசந்தகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆலமரம் சரிந்ததே ஆண்டு இரண்டுஆனதே வேர் இல்லா விழுதுகள்நாம் தினம் வாடித் தவிக்கின்றோம்
வாழ்க்கை எனும் படகினிலேபாசம் எனும் வலை விரித்துஆழமான கடலினிலே எம்மையெல்லாம்தவிக்கவிட்டு எங்குதான் சென்றீர்களோ....
எத்தனை திட்டங்ள்! எத்தனை கனவுகள்அத்தனையும் ஒரு நொடிக்குள் சுக்கலாய்ப் போனதுவே.இத்தனைதான் வாழ்க்கையென எழுதிவைத்த ஆண்டவரின்தத்துவங்கள் புரிந்தும் தவிக்கிறதே என் உள்ளம்,
நித்தம் புலம்புகின்றோம்உங்கள் திருமுகம் காணாமல்ஆறவில்லை எங்கள் துயரம்...!
உங்கள் ஆத்ம சாந்திக்காகஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

