2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பரராசசிங்கம் பூபாலசிங்கம்
வயது 647 ஏப்ரல், 1951 – 28 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- தாவடி, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், தாவடி, சுவிஸ் Schaffhausen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரராசசிங்கம் பூபாலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு சென்றாலும்
ஆறாது அப்பா எமது உள்ளம்,
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றீர்கள் !
அப்பா நாங்கள் மறக்கவில்லை
உங்களை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கிறோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

