ஆறுதல்

நினைவஞ்சலி

பற்குணம் கெளதமன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பற்குணம் கெளதமன்

இறுதி ஆண்டு மாணவன் - SRM University(Tamil Nadu - India)

வயது 2110 மே, 1989 – 17 செப்டம்பர், 2010

பிறந்த இடம்
ஜேர்மனி
வாழ்ந்த இடம்
இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்து அமரத்துவமடைந்த பற்குணம் கெளதமன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

இவர், ஆறுகால்மடம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த பற்குணம் தம்பதிகளின் அன்புமகன் ஆவார்.

ஈன்றபொழுதிற் பெரிதுவர்க்கும் என்மகன்
என் எண்ணியபொழுது எம் இதயத்தை
பிழிந்து தீராவேதனை மாறாத கண்ணீரை
ஏன் தந்தாய் என்மகனே உன்னை
இனி எப்பிறப்பில் காண்போம் நாம்...!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி...!! ஓம் சாந்தி...!!!

அன்னாரின் இழப்புச் செய்தி கேட்டு துயரத்தில் இருந்த எம்மை, ஆறுதல் தந்து தேற்றிய அனைத்துறவுகளுக்கும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் அளித்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகள் வரை உதவிகள் புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— உன் நினைவால் துயரத்தீயில் வேகும் அப்பா - பற்குணம், அம்மா - தவராணி , தம்பி - கவிதாசன்

பிற அறிவித்தல்கள்

  1. 19 செப்டம்பர், 2010மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.