Aruthal

நினைவஞ்சலி

Photo of Pargunam Gowthaman

In loving memory of

Pargunam Gowthaman

Age 21May 10, 1989 – September 17, 2010

Born in
Germany
Lived in
India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

ஜேர்மனியைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்து அமரத்துவமடைந்த பற்குணம் கெளதமன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

இவர், ஆறுகால்மடம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த பற்குணம் தம்பதிகளின் அன்புமகன் ஆவார்.

ஈன்றபொழுதிற் பெரிதுவர்க்கும் என்மகன்
என் எண்ணியபொழுது எம் இதயத்தை
பிழிந்து தீராவேதனை மாறாத கண்ணீரை
ஏன் தந்தாய் என்மகனே உன்னை
இனி எப்பிறப்பில் காண்போம் நாம்...!
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி..!! ஓம் சாந்தி...!! ஓம் சாந்தி...!!!

அன்னாரின் இழப்புச் செய்தி கேட்டு துயரத்தில் இருந்த எம்மை, ஆறுதல் தந்து தேற்றிய அனைத்துறவுகளுக்கும், தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் அளித்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகள் வரை உதவிகள் புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— உன் நினைவால் துயரத்தீயில் வேகும் அப்பா - பற்குணம், அம்மா - தவராணி , தம்பி - கவிதாசன்

Other notices

  1. Obituary · September 19, 2010மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.