நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா தாமோதரம்பிள்ளை
வயது 7914 ஏப்ரல், 1940 – 19 ஜூன், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு, திருவையாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் பிரிவுத்துயர் செய்தி கேட்டு உடன் வந்து துயர் பகிர்ந்தவர்களுக்கும், உள்நாடு, வெளிநாடுகளில் இருந்தும், தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு அனுதாபம் தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும், அன்னாரது இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் பலவழிகளில் பேருதவி புரிந்த அனைவருக்கும் எமது கலந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

