ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொன்னையா தாமோதரம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பொன்னையா தாமோதரம்பிள்ளை

வயது 7914 ஏப்ரல், 1940 – 19 ஜூன், 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு
வாழ்ந்த இடம்
நயினாதீவு, திருவையாறு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி திருவையாறு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா தாமோதரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

சின்னசிறு வயதில் அன்னையவள் மறைந்துபோக சீராட்டி பாராட்டி தோளோடும் மார்போடும் தொட்டணைத்து வளர்த்த
உங்கள் பெற்றகடன் தீர்க்காத பெரும்பாவி ஆனோமோ?......

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும் உங்கள் ஆத்மா சாந்திஅடைத்து இறைவனடிசேர
எல்லாம் வல்ல நயினை ஸ்ரீ தில்லைவெளி பிடாரி அம்பாள் மற்றும் நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் பாதம்பணிகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்கைள், உறவினர்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 20 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 19 ஜூலை, 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.