31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னையா திருக்கேதீஸ்வரன்
வயது 604 செப்டம்பர், 1949 – 11 ஜனவரி, 2010
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- அளவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசங்குவேலியைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி தெற்கு பெருமாக்கடவையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா திருக்கேதீஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னாரின் மரணச்செய்தியை அறிந்து நேரில் வந்து இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் மற்றும் தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் ஆறுதல் வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அத்தோடு 10.02.2010 புதன்கிழமை அன்று அளவெட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசன நிகழ்விலும் கலந்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

