மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பொன்னுத்துரை துரைச்செல்வம்
ஓம் முருகா கடை
வயது 6716 ஜூலை, 1948 – 15 மார்ச், 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- நோர்வே, Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Vardø, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை துரைச்செல்வம் அவர்கள் 15-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற தெய்வேந்திரம், செல்லப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூமாவதி(பூமா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுமதி, சுபாஷினி, சுதர்ஷினி, சயந்தினி, விஷ்ணுவர்த்தன்(நீலன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகராசா(ஆச்சித்துரை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்வகுமார், சிவராஜா, ஜெபநாதன், விஜயதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலக்சுமி, லோகநாதன், கனகமணி, காலஞ்சென்ற ஜெகநாதன், வசந்தா, உதயநிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இந்திரன், செல்வகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தர்ஷன், சுதர்ஷன், தர்ஷினி, தட்சாயினி, ராதேயன், சுபாங்கி, செளமியா, ஜெகநிதா, கெளசிக் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தர்மிதன், மதுமிதா, மிதுராங்கி ஆகியோரின் அன்பு மாமாவும்,
திபீஷன், ஆதர்ஷ், மீராங்கி, அபினா, கவின், அனிஷ், அஜின், ரீதி, றியான், அனிகா, நிதின், ரிதீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

