ஆறுதல்

நினைவஞ்சலி

பூவலிங்கம் யோகராணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பூவலிங்கம் யோகராணி

வயது 467 ஏப்ரல், 1965 – 25 ஜூலை, 2011

பிறந்த இடம்
Manippay
வாழ்ந்த இடம்
Manippay, வேலணை கிழக்கு, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த பூவலிங்கம் யோகராணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

வசந்த கால கோலங்கள்,
வானில் விழுந்த கோடுகள்,
கலைந்திருக்கும் கனவுகள்,
கண்ணீர் சிந்தும் நினைவுகள் !

அம்மா நீ நீண்ட துயில் கொள்ளும்
அழகைப்பார்க்க முடியாமல் துடிக்கின்றோம்,
தவிக்கின்றோம்,நினைத்து நினைத்து அழுகின்றோம் !

எங்கேயம்மா போய்விட்டாய்
என்று நினைத்து நினைத்து வருந்துகின்றோம்

ஆனால் நீ எங்கேயும் போகவில்லை
எங்களுடனும் அப்பாவோடும்
இதயத்தில்வாழ்ந்து கொண்டு தான்
இருக்கின்றாய் அம்மா !

உதிரம் நீ கொடுத்தாய் !
உயிரும் நீ கொடுத்தாய்,
உடலும் நீ கொடுத்தாய்
அப்படி இருக்கும் பொழுது
நீ எப்படி பிரிந்து போவாய் சொல்லம்மா ?

இல்லையம்மா நீ
எம்மோடுதான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்

எத்தனை பிறப்பெடுத்தாலும் நீரே
எமது தாயாக வரவேண்டும் அம்மா

நீ என்றும் மறையவில்லை
எம்மோடுதான்வாழ்ந்து கொண்டு இருக்கின்றாய்
அம்மா ! அம்மா !! அம்மா !!!

உன் ஆத்மா சாந்தியடைய வணங்குகின்றோம்!

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.