ஆறுதல்

மரண அறிவித்தல்

புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புஸ்பகலாதேவி கமலநாதன்

வயது 5911 செப்டம்பர், 1960 – 11 அக்டோபர், 2019

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
Solingen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற யோகராஜா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கமலநாதன்(வெள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,

லிங்காதரன்(கண்ணன்), தர்சினி, ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

முரளிபிரசாத், ரதிகுமார் ஆகியோரின் ஆகியோரின் அன்பு மாமியும்,

கவிஷா, யுவண்ராம், ரக்‌ஷாந்த், ரபிஷா, யஷ்விண்ராம், பூமிகா, சாய்ராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சற்குணவதி, குமாரதாஸ் மற்றும் வைகுந்தவாசன், மனோராணி, புனிதராணி, மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

தனது அன்பான பேச்சாலும், அன்பாலும் அனைவரையும் கட்டிப்போட்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

யாழ்ப்பாணம் அரியாலையில் யோகராஜா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளாக புஸ்பகலாதேவி அவர்கள் பிறந்தார். சற்குணவதி, குமாரதாஸ், வைகுந்தவாசன், மனோராணி, புனிதராணி, மகேந்திரன் எனும் உடன்பிறப்புகளுடன் ஓடி ஆடி குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார் இவர் பள்ளிப்படிப்பை மட்டும் பயின்றார்.

முழுக் கதையையும் வாசிக்க

திருமண வயதை எட்டியதும் தனது பெற்றோர் நிச்சயத்தபடி சுப்ரமணியம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனான கமலநாதன் என்பவரைத் திருமணம் முடித்தார். இல்லற வாழ்வை சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக,லிங்காதரன், தர்சினி, ரஜனி ஆகிய பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணிபோல பாதுகாத்து வளர்த்து பெரியவர்களாக்கி, தனது பிள்ளைகளுக்குத்முரளிபிரசாத், ரதிகுமார் ஆகியோர்களைத் திருமணம் முடித்து வைத்து,கவிஷா, யுவண்ராம், ரக்‌ஷாந்த், ரபிஷா, யஷ்விண்ராம், பூமிகா, சாய்ராம் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் செய்து, சுவையான உணவுகள் செய்வதில் கைதேந்தவராக விளங்கினார். இவ்வாறு கணவர், பிள்ளைகள், சகோதரங்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என சந்தோசமாக வாழ்ந்து வந்த இவர் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணாமாக 11.10.2019 இல் 59 வயதில் ஜேர்மனியில் காலமானார்.

அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 10 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.