ஆறுதல்

நன்றி நவிலல்

பிறப்பு5 ஜனவரி, 1938
இறப்பு17 மே, 2022
புஷ்பராஜவதி சின்னையா அவர்களின் படம்

புஷ்பராஜவதி சின்னையா

வயது 84, இளைப்பாறிய அதிபர், விரிவுரையாளர் - National Institute of Education

பிறந்த இடம்
வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்
வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், Richmond Hill

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Richmond Hill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராஜவதி சின்னையா அவர்களின் நன்றி நவிலல்.

இன்றோடு 31 நாட்கள்அவணியிலே
நீங்கள் இல்லைகலங்கரை விளக்கைத்
தேடிகணப்பொழுதும் தவிக்கின்றோம்

நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
காணும் காட்சிகளின்
கண்முன்னே நிற்கின்றீர் !

அன்பாய் அழைத்திடஇனி யாருண்டு இவ்புவியினியே
வேதனையை சொல்லிடவேவார்த்தைகள் இல்லையம்மா

கல்வித்திறனை வாரி வழங்கிநீங்கள்
வாழ்ந்த இவ்வுலகில்
உங்கள் வழிகாட்டலில் பயணிக்கும்
மாணவமணிகள் அதற்கு சான்று நிற்க

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 21 மே, 2022மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.