ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு3 அக்டோபர், 1940
இறப்பு25 ஏப்ரல், 2021
புஷ்பவதி சிவானந்தகுரு அவர்களின் படம்

புஷ்பவதி சிவானந்தகுரு

வயது 80

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை, Trichy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த புஷ்பவதி சிவானந்தகுரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாயே...

அன்புக்கு இலக்கணமாய் அவனியில் வாழ்ந்தீர்கள்...
இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல புரிந்தீர்கள்....
துன்புற்றோர் துயர் துடைத்து அடைக்கலம் அளித்தீர்கள்.

பொன்னுச்சாமி சோதிமுத்து
பெற்றெடுத்த ஆசை மகளாம் நீயே....

வளமான வாழ்க்கையை எமக்களித்த
எம் குடும்பத்து அழகு திருவடியே.
பட்சி என்று இனிமையாய் அழைக்கப் பெற்ற
எங்கள் குல அகல் விளக்கே...

சுழல்காற்று அணைத்ததோ
எம்மிடமிருந்து உன்னை...ஆண்டவா!
இனி யாரை அழைப்போம் அம்மா என்று...
எம்மோடு நீ வாழ்ந்த காலங்கள்
சரித்திரமாய் ஆனதம்மா...

உன் புன்னகை முகம் எம்மோடு
என்றறென்றும் உயிர் வாழும்...
பூவுலகை விட்டு நீங்கள் விடைபெற்றாலும்
எம் மனதை விட்டு அகலாதிருப்பீர்கள்.

தங்கள் ஆத்மா நன்னிலை பெற்று
வல்வை முத்துமாரி அம்மன்
திருவடியை அடைய வேண்டுகிறோம்...

விழிநீரோடு உன்னை வழியனுப்புகிறோம்.
அம்மா, உன் ஆத்மா சாந்தியடையட்டும்!
எம் உயிர் உள்ளவரை உன் ஜீவன் எம்மோடு கதை பேசும்!

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.