ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இராஜதுரை சிறிஸ்கந்தராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராஜதுரை சிறிஸ்கந்தராஜா

வயது 5311 ஏப்ரல், 1956 – 18 மே, 2009

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

நல்லுரை பிறப்பிடமாகவும், ஜேர்மனியில் கேர்கைம்ரெக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜதுரை சிறிஸ்கந்தராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், இராஜதுரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,

விமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜி, கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிறிஸ்கந்தராணி யோகாநந்தராஜா, தயாளினி, நந்தகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

ஓராண்டு ஓடி மறைந்திட்டாலும்
நேசங்கொண்ட உன் அப்பா அம்மா நாங்கள்
உன்னைத் தேடுகின்றோமே தம்பி சிறி!

உன் வருகை காணாது
உன் குரல் கேட்காது ஏங்கி
தவிக்கின்றோமே தம்பி சிறி!

பாசமிகு இல்லற வாழ்வைவிட்டு, விரைந்து
எங்குதான் சென்றீர்களோ அப்பா?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!

பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ அண்ணா?
உன் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது சிறி
உன் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!

மீண்டும் எங்களிடம் வருவாயா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்திக்கின்றோம்.

— அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மச்சான்மார், மச்சாள்மார், மருமக்கள், பெறாமக்கள்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.