மரண அறிவித்தல்

இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன்
வயது 49
பிறந்த இடம்: கரம்பன் மேற்குவாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று பிரான்சில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜகோபாலப்பிள்ளை இந்திராவதி தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பரராஜசிங்கம், இரத்தினேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தர்ஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
வர்ஷா, அபிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அம்பிகைபாகன்(பிரித்தானியா), அம்பிகைபாலன்(பிரான்ஸ்), அம்பிகைமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகிலா(ஜெர்மனி), லலிதா(கனடா), சுரேஷ்(ஜெர்மனி), சதீஸ்(ஜெர்மனி), சுபாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

