ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு10 மே, 1969
இறப்பு22 டிசம்பர், 2018
இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் அவர்களின் படம்

இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன்

வயது 49

பிறந்த இடம்: கரம்பன் மேற்குவாழ்ந்த இடம்: பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராஜகோபாலப்பிள்ளை அம்பிகைநேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இன்றும் மீளாத்துயரத்தில்
நாங்கள் எல்லோரும்
இருக்கையிலே ஒராண்டு ஓடியது
உங்கள் அன்பு முகம் காணாத
கண்கள் தேடுகின்றன!

ஆண்டுகள் நீளலாம் ஆனால்
உங்கள் நினைவுகள் நீங்காது
உங்கள் திருமுகம் எங்களை விட்டு
மறையுமா? மறக்குமா!

கட்டியவள் கலங்கி நிற்க-நீ
காணாத தேசம் சென்றதேனோ?
பெற்றவர் இருவரும் ஏங்கி நிற்க-நீ
பாதியில் பிஞ்சுகளை மறந்ததேனோ?

ஒரு பிறையோடு விடி வெள்ளியாய்
வழிக்காட்ட இன்னுயிர் துறந்து
இறையோடு கலந்த உனக்கு
கண்ணீர் மலர் தூவி
அஞ்சலி செலுத்துகிறோம்...

— மனைவி, பிள்ளைகள்

பிற அறிவித்தல்கள்

  1. 24 டிசம்பர், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 22 டிசம்பர், 20202ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.