2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசேந்திரம் நித்தியானந்தன்
வயது 568 ஆகஸ்ட், 1961 – 29 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் நித்தியானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்வில் நினைகுலைய வைத்த பிரிவு!
கோயில் காணச் சென்று தெய்வமே தொலைந்தது
விடுமுறையை நினைத்து பறந்தோம் பிரிவை
நினைத்து புலம்புகிறோம்!
மலர்வது உதிர்வது விதியாகினும் மண்னில்
உதிரா மரணவலி நித்தமும்!
தொலைந்தது ஆனந்தம் மட்டுமல்ல
நித்தமும் நதியாய் நம்மை நகர்த்திய
நல்ல ஜீவனையும், இரண்டு ஆண்டாய்
பாசத்தால் பரிதவித்து பாசக்கயிற்றை
அணைத்த ஆஸ்ரோவும் விடிவில்லா பயணத்தில்
விரைய மறுத்த நாட்களை நகர்த்த நாளும்
நம்மை காத்த பாசமுள்ள பிறவியும்
காலாவதியாகி கண்னீரை தொடரவைத்து
தொலையாத துயர கடலில் தவிக்கும்.
— நித்தியானந்தன் குடும்பம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

