2ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Rajendram Nithiananthan
Age 56August 8, 1961 – April 29, 2018
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசேந்திரம் நித்தியானந்தன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்வில் நினைகுலைய வைத்த பிரிவு!
கோயில் காணச் சென்று தெய்வமே தொலைந்தது
விடுமுறையை நினைத்து பறந்தோம் பிரிவை
நினைத்து புலம்புகிறோம்!
மலர்வது உதிர்வது விதியாகினும் மண்னில்
உதிரா மரணவலி நித்தமும்!
தொலைந்தது ஆனந்தம் மட்டுமல்ல
நித்தமும் நதியாய் நம்மை நகர்த்திய
நல்ல ஜீவனையும், இரண்டு ஆண்டாய்
பாசத்தால் பரிதவித்து பாசக்கயிற்றை
அணைத்த ஆஸ்ரோவும் விடிவில்லா பயணத்தில்
விரைய மறுத்த நாட்களை நகர்த்த நாளும்
நம்மை காத்த பாசமுள்ள பிறவியும்
காலாவதியாகி கண்னீரை தொடரவைத்து
தொலையாத துயர கடலில் தவிக்கும்.
— நித்தியானந்தன் குடும்பம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

