31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராஜேஸ்வரி கந்தையா
ஓய்வுபெற்ற யாழ். புனித ஜோன் பொஸ்கோ ஆசிரியை
வயது 833 செப்டம்பர், 1938 – 14 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- நெடுந்தீவு, Markham, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
ஓர் திங்கள் ஆனதுவோ...
கண்மூடித்திறக்கும் முன்னே
அம்மா ..! அம்மா ..!என்றழைக்க
என் உதடுகள் இன்னமும்
தான் ஓயவில்லை
அழியாத உங்கள் இனிய முகமும்
எம் நெஞ்சினின்று இன்னமும் நீங்கவில்லை
31 நாட்கள் ஆகியென்ன, அழுதுபுரண்டென்ன
மறைந்துபோன எங்கள் அம்மா
மறுபடியும் தான் வருவதெப்போ....!!!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்சென்றாலும் மறையாது
31 நாள் அல்ல எத்தனை ஆண்டுகள்
ஓடிமறைந்தாலும்
உங்கள் அன்பும்பாசமும்
அரவணைப்பும் என்றும்
எம் நினைவை விட்டு அகலாது
உங்கள் பிரிவால்வாடும்
குடும்பத்தினர்..!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

