மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா குமாரசாமி
வயது 8124 ஏப்ரல், 1938 – 3 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி கல்வயல்
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி கல்வயல், Drancy
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி இராசையா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மலர்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
நித்தியநாதன்(ரவி), நிர்மலாதேவி(சுபா), நித்தியவதனி(வதனி), குகதாசன்(வீற்றன், குகன்ரவல்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பிரவீனா(பிரவி), சற்குணநாதன்(போட்டோ சற்குணம்), தர்மராசா(தயா- லண்டன்), புஸ்பரஜனி(ரஜனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அர்ஜூன், ராகுல், கானுஜன், கரிஸ், மதுஷாந், கவிஷா, ஜானு, கனிஸ்கா, அபிலஷா, பிரஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

