31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா பத்மநாதன்
வயது 6227 நவம்பர், 1946 – 23 நவம்பர், 2009
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருநெல்வேலி தாளையடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் ஒட்டுசுட்டான் புதுக்குளம் வீதி யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு வினாயகர் வீதியை (ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடி) வசிப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான இராசையா பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எம் குடும்பத்தலைவரின் மறைவுச் செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் படுத்திய அன்புள்ளங்களுக்கும், இறுதிக்கிரியைகள் வரை உதவிகள் புரிந்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
26.12.2009 சனிக்கிழமை அன்று மதையம் 12:30 மணிக்கு 3300 Mcnicol Ave, இல் அமைந்துள்ள "Baba Banquet Hall" இல் நடைபெறும் அமரரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையில் கலந்து, தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதியபோசனத்திலும் கலந்துள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

