Aruthal

31ம் நாள் நினைவஞ்சலி

Photo of Rasaijah Pathmanathan

In loving memory of

Rasaijah Pathmanathan

Age 62November 27, 1946 – November 23, 2009

Born in
Thirunelveli
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருநெல்வேலி தாளையடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும் ஒட்டுசுட்டான் புதுக்குளம் வீதி யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு வினாயகர் வீதியை (ஸ்ரீ சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடி) வசிப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான இராசையா பத்மநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எம் குடும்பத்தலைவரின் மறைவுச் செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் படுத்திய அன்புள்ளங்களுக்கும், இறுதிக்கிரியைகள் வரை உதவிகள் புரிந்தவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

26.12.2009 சனிக்கிழமை அன்று மதையம் 12:30 மணிக்கு 3300 Mcnicol Ave, இல் அமைந்துள்ள "Baba Banquet Hall" இல் நடைபெறும் அமரரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையில் கலந்து, தொடர்ந்து நடைபெறவிருக்கும் மதியபோசனத்திலும் கலந்துள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Other notices

  1. Obituary · November 25, 2009மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.