மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசம்மா குருசாமி
17 ஜூன், 2016
- பிறந்த இடம்
- Elalai
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா குருசாமி அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குருசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமாரன்(மொன்றியல்), உருத்திராபதி(மொன்றியல்), மணிமேகலா(மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா(ஏழாலை), இராசையா(மல்லாகம்), கந்தையா(மீசாலை), பாக்கியம்(ஏழாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுசீலாதேவி(மொன்றியல்), நவநாயகி(மொன்றியல்), லக்வின்டர்(மொன்றியல்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரிமளம்(மீசாலை), பறுவதம்(மல்லாகம்), தம்பிமுத்து(ஏழாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
துசாந்தன்(மொன்றியல்), துசீபன், நிரூசன், சோபியா(மொன்றியல்), நிசாந், நிர்மல்(மொன்றியல்), சுசீதா(மொன்றியல்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

