Aruthal

மரண அறிவித்தல்

Photo of Rasamma Gurusamy

In loving memory of

Rasamma Gurusamy

June 17, 2016

Born in
Elalai
Lived in
Montreal

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா குருசாமி அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற குருசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

உதயகுமாரன்(மொன்றியல்), உருத்திராபதி(மொன்றியல்), மணிமேகலா(மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா(ஏழாலை), இராசையா(மல்லாகம்), கந்தையா(மீசாலை), பாக்கியம்(ஏழாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுசீலாதேவி(மொன்றியல்), நவநாயகி(மொன்றியல்), லக்வின்டர்(மொன்றியல்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பரிமளம்(மீசாலை), பறுவதம்(மல்லாகம்), தம்பிமுத்து(ஏழாலை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துசாந்தன்(மொன்றியல்), துசீபன், நிரூசன், சோபியா(மொன்றியல்), நிசாந், நிர்மல்(மொன்றியல்), சுசீதா(மொன்றியல்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · July 16, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.