ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசம்மா திருநாவுக்கரசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசம்மா திருநாவுக்கரசு

9 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
கைதடி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், புலோலி கிழக்கு, மன்னார் Hospital Road, சாவகச்சேரி சங்கத்தானை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது லண்டன் Lewisham Catford ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா திருநாவுக்கரசு அவர்கள் 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மூத்ததம்பி, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் கனிஸ்ர புத்திரியும், காலஞ்சென்ற உடையாபிள்ளை, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,

திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,

நந்தகுமார்(இலங்கை), வரதலக்சுமி(பிரித்தானியா), திருக்குமார்(பிரித்தானியா), சிவகுமார்(பிரித்தானியா), உதயகுமார்(சுவிஸ்), ஜெயக்குமார்(பிரித்தானியா), இராஜகுமார்(பிரித்தானியா), விஜயலக்சுமி(கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற சின்னத்தங்கம்(கைதடி), மூத்ததம்பி கந்தையா(இளைப்பாறிய பொறியியலாளர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பரதி, சிவனேசன், சசிமாலா, கிருபாஜினி, ஆனந்த அரசி, உஷந்தினி, ஞானமனோகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரதீபனா ரவிசங்கர், கணதீபன், கோபிகிருஸ்ணா, ஹரி சாருஷா, அஞ்சலா, கீர்த்திகன், அபினாஷ், பிரவீன், சித்தார்த்தன், மயூரிகா, ஆதித்தன், பிரேம்ஜா, அக்சயா, ஐஸ்வர்யா, பைரவி, வைஸ்ணவி, அரவிந்த், ஜெயவிந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இசை அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. நினைவஞ்சலி · 17 செப்டம்பர், 2018கண்ணீர் அஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.