கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசம்மா திருநாவுக்கரசு
9 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசம்மா திருநாவுக்கரசு அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் நிறைகுடமாய்
குடும்பத்தின் தலைவியாய்
பற்றோடு பாசமதை
நட்போடு பகிர்ந்தளித்து
மெய்யான அன்புதனில்
எல்லோர்க்கும் இரங்கி நின்றீர்!
நீங்காத நினைவுகளை
நிழலாட வைத்துவிட்டு
நேசம் கொண்ட சொந்தங்களை
பாதியிலே தவிக்கவைத்து
தொலைதூரம் சென்றதேன்….
ஆலம் விழுதுகள் போல்
ஆயிரம் உறவுகள் கொண்டு
வேரென நீர் இருந்து
வீழ்ந்திடாமல் காத்தவரே
நேசம் கொண்ட நெஞ்சங்கள்
பாசமுடன் பரிதவிக்க
பாரைவிட்டு சென்றதேனோ…
அனுதாபம் தெரிவிப்போர்
சிறீஸ்கந்தராஜா குடும்பம்- லண்டன்(பெறாமகன்)
புஸ்பராஜா குடும்பம்- லண்டன்(பெறாமகன்)
ச. சங்கரப்பிள்ளை குடும்பம்(இளைய அக்கா- கைதடி)
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

