ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசப்பு அருமைநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசப்பு அருமைநாயகம்

வயது 632 செப்டம்பர், 1944 – 19 ஜனவரி, 2008

பிறந்த இடம்
பலாலி
வாழ்ந்த இடம்
வதிரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

பலாலியில் பிறந்து வாழ்ந்து, தற்காலிகமாக வதிரியில் வசித்து வந்த இராசப்பு அருமைநாயகம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமதருமை தெய்வமே!
எங்கள் பாசத்தின் திருவுருவே!
இரண்டு ஆண்டுகள் சென்றனவோ?
எம்மை வி்ட்டு நீங்கள் பிரிந்து
இருக்கவே இருக்காது ஏன் என்றால்
எம்மோடுதான் வாழ்கின்றீர்களே
பிள்ளைகள் தேடுகிறோம் வாடுகிறோம் அப்பா
மனைவி மனதுக்குள் அழுகின்றோம் ஐயா
எங்கே எமது அன்பு அப்பப்பா, அம்மப்பா
என ஏங்கித் தேடும் பேரப்பிள்ளைகள்
அப்பப்பா தூக்கவும் இல்லை
கட்டி அனைத்து முத்தம் இடவுமில்லை
அரவணைத்து அன்பைப் பொழியவும் இல்லை
அவர் திருமுகத்தை நாம் காணவும் இல்லை
இனி எப்போது உங்கள் திருவுருவத்தை
காண்போம் அப்பப்பா!
மெளனமாகத் தேடித் தவிக்கும் மருமக்கள்
இயற்கையோடு நீங்கள் கலந்தாலும் கூட
உங்கள் அன்பின் வழியே வாழ்ந்து
உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவோம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்
ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!

உங்கள் நினைவுகளோடு வாழும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்.

— றொபின்சன் சந்தோஸ், றொபின்சன் கபிலேஸ்(பேரப்பிள்ளைகள்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.