1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா குலமணிதேவி
வயது 7916 ஜூன், 1940 – 5 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- சுன்னாகம் தெற்கு
- வாழ்ந்த இடம்
- Montreal, சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா குலமணிதேவி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்பின் பிறப்பிடமே
ஆண்டொன்று ஆன போதும்
ஆறவில்லை நம் துயரம்!
இன்புற்றே இவ்வுலகில்
இணையில்லா வாழ்வு வாழ்ந்து
உயிருக்கு உயிராய் இருந்து
எம்மைக்காத்த எம் அன்னையே!
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

