ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா குலமணிதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா குலமணிதேவி

வயது 7916 ஜூன், 1940 – 5 ஜனவரி, 2020

பிறந்த இடம்
சுன்னாகம் தெற்கு
வாழ்ந்த இடம்
Montreal, சுன்னாகம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா குலமணிதேவி அவர்கள் 05-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சுன்னாகத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,

நடராஜா(Montreal), காலஞ்சென்ற இரவீந்திரன், பத்மினிதேவி(Montreal), பத்மநாதன்(Montreal), செல்வராணி(சுன்னாகம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாமாதேவி, மகேஸ்வரி, இந்திரகுமார், அனுஷாம்பிகை, தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, செல்வராசா, சிவபாலசுந்தரம், குமாரசிங்கம், மல்லிகாதேவி(Toronto), நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருசாந், தனுஜன், சிவசாந், சுரேகா, சுதர்சன், நவநீதன்- பூர்னிமா, லக்சனா- சிவசுதன், லக்சன், திவாகர், அஸ்வின், திசான், தாரனன், தாருஜன், சோபிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லதுசன், ராகவா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-01-2020 வியாழக்கிழமை அன்று சுன்னாகத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 22 டிசம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.