ஆறுதல்

மரண அறிவித்தல்

இராசையா நாகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இராசையா நாகேஸ்வரன்

உரிமையாளர்- Megaa Superstore, New Malden

வயது 493 டிசம்பர், 1967 – 8 ஜூலை, 2017

பிறந்த இடம்
அளவெட்டி வடக்கு
வாழ்ந்த இடம்
Chessington

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா நாகேஸ்வரன் அவர்கள் 08-07-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சின்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், இராஜகோபால் சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

தட்ஷா, டிலக்‌ஷா, டிலக்‌ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நம்பியாரூரன்(நெதர்லாந்து), நாகேஸ்வரி, ஞானேஸ்வரி(அளவேட்டி), திருவாதவூரன்(அளவெட்டி), செந்தூரன்(அளவெட்டி), இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி(நெதர்லாந்து), கணேஸ்வரன், காலஞ்சென்ற வைரவசுந்தரம்(கொழும்பு), பவானி(அளவெட்டி), விக்கினேஸ்வரகுமார், ராஜினி, ராஜிபன்(பிரான்ஸ்), நிலாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேந்திரன், சிலோஜினி(பிரான்ஸ்), நித்தியகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

எமிலி சோபிதா(பிரான்ஸ்), எரிக்ருக்சன்(பிரான்ஸ்), சவீனா, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நித்திலன், லஷானா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கணனா, உமாநிதன், முன்னவன், யதீபா, Dr. கீர்த்தனா, Dr. ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 7 ஜூலை, 20181ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.