1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இராசையா நாகேஸ்வரன்
உரிமையாளர்- Megaa Superstore, New Malden
வயது 493 டிசம்பர், 1967 – 8 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி வடக்கு
- வாழ்ந்த இடம்
- Chessington
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டி வடக்கு அழகொல்லையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நண்பர் விரும்பும் நாயகன்
சுற்றத்தார் அன்பைப் பொழிந்த அருமகன்!
நாகேஸ் இன்று அமரராய் ஈராறு மாதங்கள் என்றும் நினைவில்
எம்மனத் திருப்பார் !
என்றும் நகைச்சுவையுடனும் புன்னகையுடனும்
மகிழ்ச்சியுடனும் உலாவந்த எனது கணவர்
எங்களது அப்பா நாகேஸ் எம்முடன் இன்று இல்லை
ஆனால் என்றும் அவரது
நகைச்சுவையும் புன்னகையும் உதவிகளும்
ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் என்றும்
எங்களால் மறக்க முடியாத ஒன்று.
என்றும் மறவாத உங்கள்
மனைவி-சுபாஜினி , பிள்ளைகள்-திலக்ஷா, திலக்ஷன்.
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

