ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு24 செப்டம்பர், 1957
இறப்பு22 டிசம்பர், 2018
இராசையா பேரின்பநாதன் அவர்களின் படம்

இராசையா பேரின்பநாதன்

பிரபல வர்த்தகர்- சுன்னாகம்

வயது 61

பிறந்த இடம்: புங்குடுதீவு 7ம் வட்டாரம்வாழ்ந்த இடம்: புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், ஜேர்மனி Delmenhorst ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பேரின்பநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும்
நகராது உங்களது
திருமுகம் எம்மனதிலிருந்து
எமது வாழ்வின்
ஒளிவிளக்காய் விளங்கியவரே
கலங்கரையற்ற தோணியாய்
தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்களே

பாசத்தின் திலகமாய் எமை
வாழ வைத்தவரே அப்பா!
இன்று பரிதவிக்கவிட்டு
பறந்தோடிப் போனது ஏனோ?
ஆண்டவன் திருவடியில்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 23 டிசம்பர், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.