நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் ரூவமணி
வயது 8510 ஆகஸ்ட், 1925 – 1 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவை பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் வடக்கை வதிவிடமாகவும், தற்பொழுது கொழும்பில் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் ரூவமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
இரத்தினம் ரூவமணி அவர்களின் மரணச்செய்தி கேட்டு எங்களது வீடு தேடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், மின் அஞ்சல் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும் அவரது இருதிச்சடங்கில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— கணேசன்(தம்பி) குடும்பம், இன்பி(மகள்) குடும்பம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

