மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் ரூவமணி
வயது 8510 ஆகஸ்ட், 1925 – 1 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவை பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் வடக்கை வதிவிடமாகவும், தற்பொழுது கொழும்பில் வசித்து வந்தவருமான இரத்தினம் ரூவமணி அவர்கள் 01-01-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பியையா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்(Banker)(இளைப்பாறிய நிறைவேற்று அதிகாரி - Hong Kong Bank - Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,
டொலி(லண்டன்), மதி(கொழும்பு), ரூபி(கொழும்பு), இன்பி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாய்கியம், குணபூஷணி, பரராஜசிங்கம்(மலேசியா), தனசிங்கம்(துரை - கொழும்பு), தர்மலிங்கம்(அப்பு - அமெரிக்கா), இரத்தினசிங்கம்(கிளி - கொழும்பு), பாய்கியலிங்கம்(பாய்கியம் - கொழும்பு),
கணேசலிங்கம்(கணேஷ் - கனடா), சிவலிங்கம்(சிவம் - தொட்டிலடி - யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிஷோ, கிருத்திகன், நிந்துஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-01-2011 திங்கட்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் கொழும்பில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

