ஆறுதல்

நினைவஞ்சலி

இரத்தினம் ரூவமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினம் ரூவமணி

வயது 8510 ஆகஸ்ட், 1925 – 1 ஜனவரி, 2011

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
புன்னாலைக்கட்டுவன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவை பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் வடக்கை வதிவிடமாகவும், தற்பொழுது கொழும்பில் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் ரூவமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

இரத்தினம் ரூவமணி அவர்களின் மரணச்செய்தி கேட்டு எங்களது வீடு தேடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், மின் அஞ்சல் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும் அவரது இருதிச்சடங்கில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— கணேசன்(தம்பி) குடும்பம், இன்பி(மகள்) குடும்பம்

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஜனவரி, 2011மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.