நினைவஞ்சலி

In loving memory of
Rathinam Ruvamani
Age 85August 10, 1925 – January 1, 2011
- Born in
- Malaysia
- Lived in
- Punnalaikadduvan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவை பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் வடக்கை வதிவிடமாகவும், தற்பொழுது கொழும்பில் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் ரூவமணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
இரத்தினம் ரூவமணி அவர்களின் மரணச்செய்தி கேட்டு எங்களது வீடு தேடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், மின் அஞ்சல் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும் அவரது இருதிச்சடங்கில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— கணேசன்(தம்பி) குடும்பம், இன்பி(மகள்) குடும்பம்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

