மரண அறிவித்தல்

In loving memory of
Rathinam Ruvamani
Age 85August 10, 1925 – January 1, 2011
- Born in
- Malaysia
- Lived in
- Punnalaikadduvan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவை பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன் வடக்கை வதிவிடமாகவும், தற்பொழுது கொழும்பில் வசித்து வந்தவருமான இரத்தினம் ரூவமணி அவர்கள் 01-01-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பியையா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினம்(Banker)(இளைப்பாறிய நிறைவேற்று அதிகாரி - Hong Kong Bank - Colombo) அவர்களின் அன்பு மனைவியும்,
டொலி(லண்டன்), மதி(கொழும்பு), ரூபி(கொழும்பு), இன்பி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிவபாய்கியம், குணபூஷணி, பரராஜசிங்கம்(மலேசியா), தனசிங்கம்(துரை - கொழும்பு), தர்மலிங்கம்(அப்பு - அமெரிக்கா), இரத்தினசிங்கம்(கிளி - கொழும்பு), பாய்கியலிங்கம்(பாய்கியம் - கொழும்பு),
கணேசலிங்கம்(கணேஷ் - கனடா), சிவலிங்கம்(சிவம் - தொட்டிலடி - யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிஷோ, கிருத்திகன், நிந்துஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-01-2011 திங்கட்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் கொழும்பில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

