மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ரட்ணம் நடேசு
வயது 712 மே, 1948 – 5 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரட்ணம் நடேசு அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டிணன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையகுட்டி வெள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையகுட்டி நடேசு அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரி(கனடா), யோகநாதன்(கனடா), ஜெயநாதன்(ஜேர்மனி), விமலநாதன்(கனடா), திலகநாதன்(திலக்- கனடா), சிறீஸ்வரி(கனடா), இந்துநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோகரன்(கனடா), மஞ்சிதா(மஞ்சு- கனடா), சாந்தினி(ஜேர்மனி), மலர்(சிங்கப்பூர்), யாழினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவக்கொழுந்து(பட்டு- இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,
தர்மலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), பரமாநந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுரா(இலங்கை) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
சிந்துஜா- யுத்தன்ராஜ்(கனடா), சகானா(கனடா), அடானா(கனடா), ஜதுசன்(ஜேர்மனி), பானுஜன்(ஜேர்மனி), டாபினி(கனடா), லெவிசா(கனடா), ஜோட்ஸ்னா(கனடா), ஜஸ்வின்(கனடா), ஜாஸ்லின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ருத்வா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் எல்லங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

