1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
இரத்தினம் நாகேஸ்வரன்
வயது 5621 பிப்ரவரி, 1960 – 17 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறை சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை விபுலானந்தர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல கடந்தாலும்
அழியாத உன் நினைவுகள்
இதயத்தில் இரக்கம் கொண்டவனே
எம்மை விட்டு சென்றதும் ஏனோ?
புன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ
பாசத்தின் பிறப்பிடம் நீ
பழகிடும் பண்பும் அறிந்தவன் நீ- எம்மை
பரிதவிக்கவிட்டு சென்றுவிட்டாய்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி...! ஓம்சாந்தி...!! ஓம்சாந்தி...!!!
என்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

