ஆறுதல்

மரண அறிவித்தல்

இரத்தினசிங்கம் பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

இரத்தினசிங்கம் பரமேஸ்வரி

முன்னாள் உபதபால் அதிபர் நட்டாங்கண்டல்

வயது 8115 மே, 1935 – 16 அக்டோபர், 2016

பிறந்த இடம்
காங்கேசன்துறை
வாழ்ந்த இடம்
முல்லைத்தீவு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மாங்குளத்தை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசிங்கம்(முன்னாள் கிராமசேவை உத்தியோகத்தர்- சிராட்டிகுளம்) அவர்களின் ஆருயிர் துணைவியாரும்,

இரத்தினகலாரஞ்சன்(கனடா), தயாரஞ்சன்(கனடா), பாலரஞ்சன்(இலங்கை), ரகுரஞ்சன்(கனடா), கலையரசி(நெதர்லாந்து), சுபாரஞ்சன்(இலங்கை), இசையரசி(நெதர்லாந்து), சுதாரஞ்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வல்லிபுரம், நாகம்மா, சிவபாக்கியம், பாலசுப்ரமணியம், ஜெயபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனஜா, தவமலர், றஜனி, சறோஜினி, ரமேஸ், தாரணி, ஜீவகுமார், சுகிர்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நாகமுத்து, அன்னலட்சுமி, பசுபதி, காலஞ்சென்றவர்களான கனகசபை, சம்பந்தமூர்த்தி, பொன்னுத்துரை, தங்கம்மா, சின்னத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிந்துசன், தர்ஷனா, தர்சிகன், சிந்துஜன், சிந்துஜா, பவித்ரா, ரெபேக்கா, பிறின்சி, சாமுவேல், மாதங்கி, மதனி, மதுஷா, எர்வின், யோரஸ், டிர்மி, அபீனா, சோபி, அபீரா, அபீசன், ஜெனிக்கா, பவிந்த் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் அடக்க ஆராதனை 22-10-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் 11:00 மணிவரை Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada என்னும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 14 நவம்பர், 201631ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.